என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புதுவை வாலிபர் பலி
நீங்கள் தேடியது "புதுவை வாலிபர் பலி"
கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுவையைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
புதுவை பாகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25), இவரது நண்பர்கள் பாபு (வயது 25), சங்கர் (வயது 27) இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று சேலம் ஏற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று காலை 7 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உலககாத்தான் பகுதியில் செல்லும் போது அங்கிருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தினேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். பாபு, சங்கர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்து கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

×

X